60 நிமிடங்களில் கடன்

உயர் கடன் தொகை மற்றும் குறைந்த EMIகள்

10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 3000 வரை குறைந்த தவணை 

1
2
3
1. விண்ணப்பம்
1. விண்ணப்பம்
சுயவிவரம் | வங்கி அறிக்கை | பரிந்துரைகள்
2. சரிபார்ப்பு
2. சரிபார்ப்பு
சரிபார்ப்பு | காணொளி KYC
3. ஒப்பந்தம்
3. ஒப்பந்தம்
கடன் ஒப்பந்தம் | தானியங்கி கட்டண அமைப்பு
4. கடன் தொகை விநியோகம்
4. கடன் தொகை விநியோகம்
தொகை வரவு
Phone
Phone
background

இலவச கிரெடிட் ஸ்கோர்

உங்கள் கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ள

நிமிடங்களில் உங்கள் நிதி நிலையைப் தெரிந்து கொள்ளுங்கள். பிழைகளைக் கண்டறிந்து உங்கள் ஸ்கோரை உயர்த்துங்கள்.

Credit Score.png
Credit Score.png
background

பொறுப்புடன் கடன் வழங்குதல்

உங்களை சுமையாக்காமல் கடன் வழங்குதல்

நியாயமான வட்டி, விதிமுறைகளுக்குட்பட்ட வெளிப்படையான செயல்முறை, மற்றும் விருப்பம் போல கடனைத் திரும்ப செலுத்தும் காலக்கெடு போன்ற அம்சங்களுடன் உங்கள் மீது அதிக பாரத்தைச் சுமத்தாமல் கடன் செயல்முறையை எளிமையாகத் திரும்ப செலுத்தும் ஒரு செயலாக நாங்கள் மாற்றுகிறோம்.

[Mockup] iPhone 15 (1).png
[Mockup] iPhone 15 (1).png
background

உங்கள் PF இருப்புத் தொகையை இலவசமாகக் கண்காணிக்கவும்

உங்கள் PF இருப்புத் தொகையைச் சுலபமாகச் சரிபார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்

பின்னபில் மூலம் 12,00,000+ மக்கள் தங்கள் PF இருப்புத் தொகையைச் சரிபார்த்துள்ளனர்

[Mockup] iPhone 15 (1).png
[Mockup] iPhone 15 (1).png
background

FAQs

வழக்கமான கேள்விகள்

இதற்கு தகுதி பெற நீங்கள் முழு நேர பணியில் இருந்து மாதம் ₹15,000 சம்பளம் ஈட்ட வேண்டும். மேலும் உங்கள் சம்பளத் தொகை வங்கி கணக்கில் நேரடியாகப் பற்று வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தனிப்பட்ட கடனுக்கு தகுதி பெற, நீங்கள்:

  • நீங்கள் இந்திய நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 
  • உங்களுக்கு 21 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் 
  • நீங்கள் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக இருக்க வேண்டும் 
  • உங்களுக்குக் குறைந்தது 3 மாத வேலை அனுபவம் இருக்க வேண்டும் 
  • நீங்கள் மாதம் குறைந்தது ₹15,000 அல்லது அதற்கு மேல் நிகர சம்பள வருவாய் ஈட்ட வேண்டும், மேலும் சம்பளத் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகப் பற்று வைக்கப்பட வேண்டும் 

 

வட்டி விகிதமானது கடன் தொகை, திரும்ப செலுத்தும் காலக்கெடு, மற்றும் கடன் பெறும் நபரின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் 16 முதல் 30.99 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்படும். மேலும், கடன் பெறும் நபரின் தகுதியைப் பொறுத்து அனுமதிக்கப்படும் கடன் தொகையிலிருந்து 5 சதவிகிதம் வரையிலான செயல்முறை கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.